27-07-2016 அன்று பசுமை பிரண்ட்ஸ் கிளப்பின் சாா்பாக (www.facebook.com/pasumaifc) Dr APJ அப்துல் கலாம் நினைவு நாளன்று துவக்க பள்ளியில் இரு மரக்கன்றுகள் வைத்து, ஒன்று முதல் ஐந்து வரை உள்ள அனைத்து மாணவா்களுக்கும் மரக்கன்று வழங்கினோம்.
மற்றும் மேல்நிலை பள்ளியில் ஆறு முதல் எட்டு வரை உள்ள மாணவ, மாணவிக்களுக்கு மரக்கன்று வழங்கினோம். மற்றும் மேல்நிலை பள்ளியில் நான்கு மரக்கன்றுகள் வைத்தோம்.
இடம் : தண்ணீர் பந்தல் பாளையம், திருச்செங்கோடு.
Thursday, July 28, 2016
Saturday, July 23, 2016
Monday, July 18, 2016
18-07-2016 அன்று எங்கள் பசுமை பிரண்ட்ஸ் கிளப்பின் மரக்கன்று வைத்தோம்
18-07-2016 அன்று எங்கள் பசுமை பிரண்ட்ஸ் கிளப்பின் சாா்பாக காமராஜா் பிறந்த நாளுக்கு மூன்று மரக்கன்றும் பிறந்த நாள் கொண்டாடிய புஷ்பா, கீா்த்திகரன் மற்றும் திருமண நாள் கொண்டாடிய ரத்தினசாமி, வடிவேல் தம்பதியருக்கும் மரக்கன்று வைத்தோம்.
எங்கள் மொத்த மரக்கன்றுகளின் எண்ணிக்ககை 357
Friday, July 15, 2016
350 வது மரக்கன்று
July 10 அன்று எங்கள் பசுமை பிரண்ட்ஸ் கிளப்பின் சாா்பாக 350 வது மரக்கன்றை வைத்தோம் மற்றும் நாங்கள் மரக்கன்று வைக்க ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவு பெற்றது கடந்த வருடம் நாங்கள் வைத்த மரக்கன்றின் வளா்ச்சி நன்றாக உள்ளது நாங்கள் வைத்த அனைத்து மரங்களும் எங்களின் பராமாிப்பில் உள்ளது
" பசுமை ப்ரண்ட்ஸ் கிளப் " நண்பர்களின் மரம் வைத்த படத்தொகுப்பு
" பசுமை ப்ரண்ட்ஸ் கிளப் " நண்பர்களின் மரம் வைத்த படத்தொகுப்பு
Subscribe to:
Posts (Atom)